Samsung Galaxy Fold -Updates -தமிழில்
சாம்சங் கேலக்ஸி போஃல்டு கடந்த 20 பிப்ரவரி 2019 கேலக்ஸி அறிமுக விழாவில் சாம்சங் நிறுவன தலைமைசந்தைப்படுத்தும் அதிகாரியால் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் கேலக்ஸி போஃல்டு உட்புறமாக மடிக்கக் கூடிய 1600 x 2560 பிக்ஸல் தீர்மானம் கொண்ட 7.3 அங்குல டிஸ்ப்ளே, மற்றும் வெளிப்புறமாக சாதாரண 4 .3 இன்ச் டிஸ்பிளே கொண்டு வெளியாகியுள்ளது.இது 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள் நினைவகம் கொண்ட மைக்ரோ SD அட்டை வழியாக மெமரி நீட்டிப்பு , குவால்காம் SDM855 ஸ்னாப்டிராகன் 855 (7 என்எம்) செயலி ஆதரவுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. வேகமான சார்ஜ் ஆதரவுடன் கூடிய 4360mAh பேட்டரி மூலம் இது மின்னூட்டப்படுகிறது.பக்கவாட்டில் அமைந்த கைரேகை சென்சார், ஒலி(volume), முடுக்கம்(Power on/off ) பொத்தான்கள் எனவும், உட்புறம் வலக் பக்க பெசலில் முன் புற இரட்டை கேமரா,ஜியோர்ஸ்கோப், அருகாமையில், மற்றும் திசைகாட்டி உணரிகளுடன் அமைந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி போஃல்டு ஒரு பிரீமியம் கைபேசியாக இருப்பதால் இதன் விலைமுறையே 1980 USD (INR 1, 40,000)என...